ஔவையார் காட்டும் ஆயர்கள் ஆயன் பதியில் அரன்பதிவந் துற்றளகம் மாயனு துங்கருவி யானாலும் - தூயமணிக் குன்றுபோல் வீறு குவிமுலையார் தம்முடனிர் இன்றுபோல் என்றும் இரும். “ ✏வேள்பாரி மகள்கள் அங்கவை, சங்கவை இருவரையும் திருக்கோவலூர் மலையமான் மகன்கள் மணந்தார்கள், அவர்களை கண்டு ஔவையார் அவர்கள் கூறும் கருத்து அரச குமாரர்களே உங்க மனைவிகள் இருவரும் திருமால் விற்றி இருக்கும் ஆலிலை போன்ற வயிற்றில் பிறந்தவர்கள் (அதாவது கண்ணன் ஆழம்மரத்து இலையில் தன்னோட பக்தன் ஆன மார்க்ண்டேனுக்கு கட்சி அழித்தது,) இவர்களை கண் கலங்காமல் பார்க்க வேண்டும் என்று வாழ்த்தினார், 🌹🌹வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோன் நாளையென்றான் யாதவர்கோன் யாதொன்றும் இல்லையென்றான் - ஆதலால் வாதவர்கோன் பின்னையிலும் வத்தவர்கோன் நாளையிலும் யாதவர்கோன் இல்லை இனிது ✏இதை பாடல் கூறும் கருத்து என்ன என்றால் ஒரு முறை சங்க காலத்தில் வாழ்ந்து காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவர். கோவாலுரை தலைநகராக ஆட்சி...