ஆயரும் - கீழடியும் , நீண்ட காலமா யார் தமிழன் என்ற சொல் இருந்து கொண்டு வருகிறது, மாயோன் மேய காடுறை உலகு முல்லை நிலத்தின் தெய்வம் ஆவான் கண்ணன், தமிழர்களின் கலாச்சாரம் என்று கீழடி ஆய்வு தான் ஆயனின் கலாச்சாரம் சொல்லும் பேசும் படம் பழந்தமிழ் மக்கள் பயன்படுத்திய பானைகள், கடுமண் உருவங்கள், எருமை, பசு, ஆடு, திமில், இந்த கடுமண் உருவமும் பழந்தமிழர்கள் வாழ்வும் இலக்கிய பாடலோடு ஒற்று போகும், கலித்தொகை முல்லைக்கலி பாடல்கள் சில சான்று 👉 இ·து ஒன்று கண்டை; இ·து ஒத்தன்; கோட்டு இனத்து ஆயர் மகன் அன்றே- மீட்டு ஒரான் போர் புகல் ஏற்றுப் பிணர் 👉இ·து ஒன்று கண்டை; இ·து ஒத்தன்; கோ இனத்து ஆயர் மகன் அன்றே ஓவான் 👉இ·து ஒன்று கண்டை; இ·து ஒத்தன்; புல் இனத்து ஆயர் மகன் அன்றே புள்ளி மூன்று வகை ஆயர்கள் பற்றிய விவரம் இலக்கியத்தில் உள்ளது இவ்வாறு ஆயர்கள் மூன்று வகை செல்வங்களும் வளர்ந்தனர், திமில் முல்லைக்கலியில், சில பாடல் " எருத்தின் ஏந்து இமில் ...
Posts
Showing posts with the label ஆயரும் - கீழடியும்