Posts

Showing posts with the label ஈசன் இடையன்

சிவன் ஆயன்

Image
     ஈசன் இடையன்     என் அன்பு சொந்தங்களே நம்  இனம் யுகங்கள் கடந்தது, மட்டும் இல்லை நாம் இறைவனின் பரம்பரை ஆவோம்,   அப்பேர்பட்ட குலத்தில் பிறந்த நாம் நம் நிலை என்ன?  என்று யோசி   நாம் யாரு என்று பார்ப்பிபோம்         மாயோன் மேய காடுறை உலகு   முல்லை நில மக்கள் மாயோன் என்கிற கண்ணன் மட்டும் வழிபட்டு வருகிறார்கள் ஆனால் தமிழர்கள்  நான்கு தெய்வங்களை வாங்கியுள்ளனர்,   அவர்கள,   சிவன்  பலராமன்  கண்ணன்   முருகன் (மாயோன் மருகனே)  என்று எட்டுத்தொகையான புறநானுறு 56 வது பாடல் கூறும்  கருத்து     ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை  காளைக்கொடி  உயர்த்தி பிடித்தவன் அவிர்சடையன்  நெருப்பு போன்ற சடை உடையவன் சிவனே அவன்,       கடல்வளர் புரிவளை புரையும் மேனி அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,  நாஞ்சில் என்னும் கலப்பையோடு இருப்பவன்  பலராமன்,   புள்கொடி விறல்வெய் யோனும் மணிமயில் உயரிய மாறா வென்றிப்  கருட ...