Posts

Showing posts with the label சோழர் ஆயர்

சோழன்

      சோழர் சோழன் - இடையன்        தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன்  மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங் காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க் கோவலர்வாய் வைத்த குழல்.              மண்ணகம் காவலனே ஆனக்கால் காவானோ மாலைவாய்க் கோவலர் (இடையர்) வாய் வைத்த குழல். அது தெளிந்த நீரிலே பூக்கும் மணம் மிக்க பூவாலானது. இந்த வளவனை மண்ணுலகைக் காக்கும் காவலன் என்கின்றனர். உண்மையில் அவன் மண்ணுலகைக் காக்கும் காவலன் ஆனால், மாலைநேரங்களில் கோவலனாய் நின்று குழலும் ஊதுகிறாய்,   சோழன் இளவளவன்       பற்றிய பாடல். காதிலி கூறுகிறால்.  #ஆயன் புல்லாங்குழல்  ஊதும் ஓசை தனிமையில் இனிமே தராமல் வேதனை தருகிறது. ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது...... ஆதி சோழ யாதவர்கள் வரலாற்று ஆவணங்கள்..! சிபி போன்ற மன்னர்கள் பரம்பரையில் சோழர்கள் வந்தனர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் சொல்லப்பட்ட...