Posts

Showing posts with the label முல்லைநில மக்களின் பெயர்கள்

முல்லை நில மக்கள்

Image
     மாயேன் மேய காடுறை உலகம் ,   முல்லைநில மக்களின் சங்க காலகுடி பெயர்கள், 1.கானக நாடன்,  2.தோன்றல்,  3.அண்ணல்,   4.பூழியன், 5.பொறையன், 6.குடவன், 7.இடையர், 8.அண்டர், 9.பொதுவர், 10.கோபாலர், 11.அமுதர், 12.கோவலர், 12.ஆயர், 13.தொறுவர், 14.விந்தர், 15.பொதுவர், 16.குறம்பொறை நாடன் 17.யாதன்                                   18. ஆய்                        19. யது                             20. புறவணி நாடன்          21. கோன்       என வகைகள் உள்ளன சங்க இலக்கியத்தில்