நந்த கோபர்
ஆயர்குல தலைவர் நந்த கோபர் தமிழ் சங்க தலைவரே நந்த கோபர் திருவாவடுதுறை ஆதீனம் செப்பேடு ஆ தொண்டைமானார் வங்கிஷத்தில் ரெகுனாதத் தொண்டைமானாரவர்கள் ராஜ்யம்பண்ணி வருகுற னாளையில் அம்ன்பத்தாறு தேசத்தில் இருக்கப்பட்ட பாவமில்லாத குலத்தார் மாயனை வளத்தவர் ஆயகுலத்தோர் யகதிகவி கொண்டவர் ஆயற்பாடித் தலைவர் பொங்கிய மதுரையில்ச் சங்கத்தை வென்றவர் முல்லைக்கதிபர் முல்லையந்தார் மார்பர் (கெருட) கெருடக்கொடி யாதிபர் அவ்வை பாடல் கொண்டோர் துற்கைபாத சேகரர் முருகனுக்கு குலவை யளித்தவர் அரசர் மூவருக் கன்னங் கொடுத்தவர் சோழனுக்கு முடிசூட்டினவர் தக்கனுக்குக் கிறவிடை கொடுத்தவர் கோகுலம் காவலராகிய அன்பத்தாறு ராஜ்யத்தில் இருக்குற நந்த கோபாலர் 👈🏻 ஆ தொண்டைமானார் ஐன்பத்தாறு தேசங்களில் இருக்கப்பட்ட 1)பாவமில்லா குலத்தவர். ... இதை தான் ஆண்டாளும் இவ்வாறு பாடுகிறார்... " கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே" ...