சிவன் ஆயன்

     ஈசன் இடையன் 

   என் அன்பு சொந்தங்களே
நம்  இனம் யுகங்கள் கடந்தது, மட்டும் இல்லை
நாம் இறைவனின் பரம்பரை ஆவோம்,

  அப்பேர்பட்ட குலத்தில் பிறந்த நாம் நம் நிலை என்ன?  என்று யோசி

  நாம் யாரு என்று பார்ப்பிபோம்
        மாயோன் மேய காடுறை உலகு
  முல்லை நில மக்கள் மாயோன் என்கிற கண்ணன் மட்டும் வழிபட்டு வருகிறார்கள்
ஆனால் தமிழர்கள்  நான்கு தெய்வங்களை வாங்கியுள்ளனர்,

  அவர்கள,
  சிவன்
 பலராமன்
 கண்ணன்
  முருகன் (மாயோன் மருகனே)
 என்று எட்டுத்தொகையான
புறநானுறு 56 வது பாடல்
கூறும்  கருத்து
   ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை

 காளைக்கொடி  உயர்த்தி பிடித்தவன் அவிர்சடையன்  நெருப்பு போன்ற சடை உடையவன் சிவனே அவன்,

     கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,

 நாஞ்சில் என்னும் கலப்பையோடு இருப்பவன்  பலராமன்,

 புள்கொடி விறல்வெய் யோனும்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்

 கருட கொடியோட இருப்பவன் கண்ணன்

    மயில் வாகனத்துடன் இருப்பதும் முருகனே

இந்த நவாறும் யார்?
  ஈசன்
    முருகன்  ஈசன் மைந்தன்
கண்ணனனின்  மருமகனும் அவன்
     சற்று பார்ப்போம்

 ⚡ தென்தில்லைக் கோவிந்தக் கோன்இருக்கக்
கங்குல்பகல் அண்டர்பலர் காத்திருக்கச் செங்கையிலே
ஓடு எடுத்த அம்பலவா; ஓங்குதில்லை உன்புகுந்தே
ஆடுஎடுத்தது எந்தஉபா யம்?

நறுமணம் கமலும் அழகிய தில்லை கோவிந்த கோனார் இருக்கும் தென்னகாமம்,
இரவும் பகலுமகா இடையர்கள்  பலரும் காவல் காத்திருந்து, சிவந்த உன் கையிலே  திரு வோட்டை  எடுத்த ஆம்பலவனே, உலக புகழ் பெற்ற சிதம்பரம் கோவிலில் புகுந்து ஆட்டம் எடுத்தாயே, உன் ஆட்டம் தொடங்கியது எத்தனாலே?
  தில்லை கோவிந்தார் - சிதம்பரத்தில் இருக்கும் நடராஜன் தான்
  அண்டர் - இடையர்

 ஈசன் இடையன் என்பதை கூறும் பாடல் இது,
    ⚡மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோனுக்குப்
பெண்டாயினாள் கேட்டிலையோ
குட்டிமறிக்க வொரு கோட்டானை யும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி

      மாடுமேய்க்கும் கோன் தங்கை தில்லைநகர் ஆட்டுக்கோனுக்கு பெண்டு ஆயினால் கோட்டானையும் பெற்றால் சிற்றடைச்சி.

     கோவிந்தனின் தங்கை மீனாட்சி தில்லைநகர (சிதம்பரம்)  ஆடலரசனான (ஆட்டுகோன்) நடராசபெருமானுக்கு மனைவி  விநயகரே பெற்று எடுத்தால்  சிற்றடைச்சி.
விநாயகருக்கு  தாய்மாமன் கண்ணன் ஆகிறான்,

கொன்றை மலர்தரித்தான் கோபாலன்
  👉கோல்எடுத்து
நின்றுகுழல் ஊதினான் நீள்சடையன் 👈🏻 பொன்திகழும்
அக்குஅணிந்தான் மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்
சிக்கலிலே வாழும் சிவன்.

 இந்த பாடல் கூறும் கருத்து
கொற்றை மலரை அணிந்தான்  முல்லை நில கண்ணன் கோபாலன்  கறவை காக்கும் கண்ணன்
என்றும்
 ஜோலிக்கும் பொண்களை அணிந்தான்  மாயன் என்றும்,

   ஆநிரை மேய்க்கும் கோவலர் நிரை மேய்க்க  கம்பு எடுத்து ஈசன்
கையில் குழல் எடுத்து  இடையனாக  குழல் ஊதியதை  கூறுகிறது,
⚡ஆயனுக்கு கண்மூன்றுஆம் ஆதிசிவனு க்குஇருகண்
மாயனுக்குச் செங்கையிலே மான்மழுஆம் - நேயமுடன்
சங்கரற்குச் சங்குஆழி தான்மாலுக்கு ஆலம்ஆம்
மங்கைஇடத் தாற்குஆகும் மண்.

  இந்த பாடல்  ஆயக்குக்கு கண் மூன்று  அதாவது சிவனுக்கு நெற்றிக்கண் இருப்பதையும்,
மாயன்க்கு அதாவது கண்ணனுக்கு  இருகண்  என்றும் குருப்பிட்டுள்ளது,

  தமிழ் கடவுள் நாவர்
அவர்கள் யாரு என்று இதில் புரிந்துருக்கும்
   

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்