ஔவையார் காட்டும் ஆயர்கள்
ஆயன் பதியில் அரன்பதிவந் துற்றளகம் மாயனு துங்கருவி யானாலும் - தூயமணிக் குன்றுபோல் வீறு குவிமுலையார் தம்முடனிர் இன்றுபோல் என்றும் இரும். “
✏வேள்பாரி மகள்கள் அங்கவை, சங்கவை இருவரையும் திருக்கோவலூர் மலையமான் மகன்கள் மணந்தார்கள்,
அவர்களை கண்டு ஔவையார் அவர்கள் கூறும் கருத்து அரச குமாரர்களே உங்க மனைவிகள் இருவரும் திருமால் விற்றி இருக்கும் ஆலிலை போன்ற வயிற்றில் பிறந்தவர்கள் (அதாவது கண்ணன் ஆழம்மரத்து இலையில் தன்னோட பக்தன் ஆன மார்க்ண்டேனுக்கு கட்சி அழித்தது,)
இவர்களை கண் கலங்காமல் பார்க்க வேண்டும் என்று வாழ்த்தினார்,
🌹🌹வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோன் நாளையென்றான் யாதவர்கோன் யாதொன்றும் இல்லையென்றான் - ஆதலால் வாதவர்கோன் பின்னையிலும் வத்தவர்கோன் நாளையிலும் யாதவர்கோன் இல்லை இனிது
✏இதை பாடல் கூறும் கருத்து என்ன என்றால்
ஒரு முறை
சங்க காலத்தில் வாழ்ந்து காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவர். கோவாலுரை தலைநகராக ஆட்சி செய்தவன்,
அவருக்கு எதாவது செய்யு வேண்டும் என்று ஔவையார்
வாந்தவர் கோனிடம் நாடிய போது பின்ன ஒரு சமையம் வருக என்றான், வந்தவர் கோனை நாடிய போது நாளை என்றான் யாதவர் கோனை நாடிய போது இல்லை என்றானாம்
இவ்வாறு இந்த பாடல் கூறும் கருத்து
🌹🌹 மெய்வந்த கோவலர் தங்குலத் தாரை வெறுங்குலத்தோர் கைவந்த நஞ்சொலின் வாய்வெந் திடுமந்தக் காரணங்கேள் ஐவந்த வேள்வியில் ஐவர்க்குத் தெய்வமும் ஆகிநின்ற தெய்வம் பிறந்த குலங்காணும் நந்தன் திருக்குலமே
✏மேய்க்கும் குலமான கோவலர் குடியில் உயர்ந்த குலம் ஆகும்
அக்குலத்தில் தான் இராஜாசூய வேள்வியில் உதித்த பாண்டவர்களுக்கு தெய்வமான கண்ணன் பிறந்த வம்சமே நந்தகோபன் வம்சம் ஆகும் தெய்வம் பிறந்த குலமே நந்தனின் திருகுலம் ஆகும்,
🌹🌹கோலெடுத்துக் கோத்துரத்துங் கோகனகச் செங்கைவடி வேலெடுத்துக் கோத்துரத்தல் விட்டிலனே - சீதமிகு பூபால னானாலும் போமோ புரந்தகற்குக் கோபால னான குணம்.
✏கோலேடுத்த கோத்திரமே
நீதியை காக்க செங்கோல் எடுத்த கரங்கள் இது. தன் நாட்டை காக்க கையில் செங்கோலும், வேலினையும் வைத்து பகவனை அவன் எல்லை வரை விரட்டும் சோழனே,
இப்போது பசுகளை விரட்ட சிறிய கொம்புனை எடுக்கிறது உன் கரங்கள்,பாரதம் காக்கும் பரந்தாமனாக இருந்தாலும் பார்த்தனுக்கு ஆநிரை மேய்த்த குணம் தான் போகுமோ, அதாவது சோழன் கம்பு எடுத்து ஆநிரை மேய்க்கும் காட்சி
ஆயனாகிய கண்ணன் கடவுள் ஆனாலும் அவன் ஆநிரை மேய்க்கும் இடையன் தான், ஆகையால் தான் பார்த்தனுக்காக ஆநிரை மேய்த்தான், சோழன் அரசானாக இருந்தாலும் அவன் ஆயன் தான் ஆகையால் தான் பசுகளை விரட்டுரான், காரணம் அவன் குடி ஆய் குடி ஆகும்,
🌹🌹ஆய்ப்பாடி யாயர்தம் ஐவே லசதி யணிவரையில்,
✏ஆயர்பாடியின் தலைவன்
ஐவேலசதி அவனின் அழகான மலைச்சாரல்,
என்று ஆயர்கள் பற்றி ஔவையார் தனி திரட்டு பாடல் கூறும் பாடல்

Comments
Post a Comment