அகநானூறு 135

இப்பாடல் ஆயர்குல அரசன் கழுவுள் பற்றியது

"ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்று மாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே,

பொருள்:-

வேளிர் குடி அரசர்கள் 14 பேர் ஒன்று சேர்ந்து, கழுவுள் அரசனின் காமூர் நகரைத் தாக்கினர். கழுவுள் சாயாத சிறந்த புகழையும், வானளாவும் வெண்கொற்றக் குடையும் கொண்டவன். போரில் காமூர் கலங்கியது போல, அவரை நம்பிய என் நெஞ்சம் கலங்குகிறது. தலைவி தன் தோழியிடம் சொல்லிக் கலங்குகிறாள்.  




Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்