சோழன் - இடையன்
தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன்
மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங்
காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க்
கோவலர்வாய் வைத்த குழல்.
மண்ணகம் காவலனே ஆனக்கால் காவானோ மாலைவாய்க் கோவலர் (இடையர்) வாய் வைத்த குழல். அது தெளிந்த நீரிலே பூக்கும் மணம் மிக்க பூவாலானது. இந்த வளவனை மண்ணுலகைக் காக்கும் காவலன் என்கின்றனர். உண்மையில் அவன் மண்ணுலகைக் காக்கும் காவலன் ஆனால்,
மாலைநேரங்களில் கோவலனாய் நின்று குழலும் ஊதுகிறாய்,

Comments
Post a Comment