யாதவர் பற்றி
யாதவர்
வினைவிளை கால மெனறீர் "யாதவர்"
வினைவிளை வென்ன விறலோய் கேட்டி- சிலப்பதிகாரம் ( பதிகம்)
தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி
வாயெடுத் தரற்றிய மணிமே கலையார்
"யாதவள்" துறத்தற் கேதுவீங் குரையெனக்- சிலப்பதிகாரம்.
கூறுக மாதோநின் கழங்கின் திட்பம்
மாறா வருபனி கலுழுங் கங்குலின்
ஆனாது துயருமெங் கண்ணினிது படீஇயர் எம்மனை முந்துறத் தருமோ
தன்மனை உய்க்குமோ " யாதவன்" குறிப்பே.- அகநானூறு
“நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன;
வேதி "யாதவர்" தம்மைவே திப்பன;
சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய;
வாதி மாலவன் காணா வளவின -
பெரிய புராணம்.
திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய
ஆயவனே "யாதவனே" என்றவனை - ஆழ்வார் பாடல்.
நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ உம்பரும் "யாதவரும்" படைத்த முனிவன் அவன் நீ -ஆழ்வார் பாடல்.
ஏதி "யாதவர்" ஏழ் திறல் கொங்கணர்
சேதி ராசர் தெலுங்கர் கருநடர்
ஆதி வானம் கவிந்த அவனி வாழ்- கம்பராமாயணம்.

Comments
Post a Comment